உயர்நீதிமன்றம் கேள்வி

img

இந்தியா மதசார்பற்ற நாடா அல்லது மத ரீதியாக பிளவுபட்டிருக்கும் நாடா? – உயர்நீதிமன்றம் கேள்வி  

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா அல்லது மதரீதியாக பிளவுபட்டதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  

img

41 ஆக இருந்தது 39 ஆக குறைப்பு.... இதுவரை 28 எம்.பி.க்களை இழந்த தமிழ்நாட்டிற்கு ஏன் ரூ.5600 கோடி இழப்பீடு வழங்கக்கூடாது? ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி....

இழப்பீட்டுத் தொகையாக தலா 200 கோடி வீதம் மொத்தம் 5600 கோடி ரூபாய் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க முன் வருமா?

img

வேதாந்தா நிறுவனத்திற்கு ஒத்துழைக்கும் அரசு ஏன் பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க முன்வரவில்லை? உயர்நீதிமன்றம் கேள்வி.....

திருச்சிராப்பள்ளி  பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கக் கூடிய பிளாண்ட் செயல்பட்டு வந்தது.....

img

ஸ்டெர்லைட் வேண்டாம் என கூறுபவர்களை துன்புறுத்துவது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பதே தமிழக அரசின் கொள்கை முடிவாக உள்ள நிலையில், அதே கருத்துகொண்டவர்களை துன்புறுத்துவது ஏன்?என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.